• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“திமுகவுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் இழைத்துவிட்டது…” – பிரதமர் மோடி குற்றம்சாட்டு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 10, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“திமுகவுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் இழைத்துவிட்டது…” – பிரதமர் மோடி குற்றம்சாட்டு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 10, 2026 6:22 PM IST

திமுகவுடனான கூட்டணி காங்கிரஸை நெருக்கடிகளிலிருந்து மீட்டெடுத்தது; உண்மையில், 2014-க்கு முன்பு பத்து ஆண்டுகளாக அது வழிநடத்திய அரசாங்கம் பெரும்பாலும் திமுகவின் காரணமாகவே நீடித்தது. தற்போது அரசியல் சூழல் மாறிய நேரத்தில், நம்பிக்கை துரோகத்திற்கு ஆளாக்கப்பட்டதாக கூறினார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

திமுகவுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் இழைத்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, கடந்த 25 முதல் 30 ஆண்டுகள் வரை, காங்கிரஸ் கட்சி திமுகவுடன் மிக நெருக்கமான உறவைப் பேணி வந்ததாகவும், காங்கிரஸை பல்வேறு நெருக்கடிகளில் இருந்து திமுகவுடனான இந்த கூட்டணியே மீட்டெடுத்தது என்றும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபட்ட வந்த திமுக, தற்போது அரசியல் சூழல் மாறிய நேரத்தில், நம்பிக்கை துரோகத்திற்கு ஆளாக்கப்பட்டதாக கூறினார்.

#WATCH | Bengaluru | Prime Minister Narendra Modi says, “…Just look at the situation in Tamil Nadu right now. For twenty-five to thirty years, the Congress shared a close relationship with the DMK. Time and again, the alliance with the DMK pulled the Congress out of crises;… pic.twitter.com/EIQ2fdIQmY


— ANI (@ANI) May 10, 2026

அரசியலில் தனது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக, காங்கிரஸிற்கு தற்போது வேறொரு கட்சியின் துணை மீண்டும் தேவைப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Location :

Bangalore [Bangalore],Bangalore,Karnataka

Read More

Previous Post

திறைசேரியில் திருடப்பட்ட நிதி : அமெரிக்க வங்கியில் கண்டுபிடிப்பு

Next Post

மித்ராவுக்கு ரிம 50 மில்லியன் அதிகரிப்பு

Next Post

மித்ராவுக்கு ரிம 50 மில்லியன் அதிகரிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin