• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தமிழக முதல்வர் விஜய்யிற்கு அநுரவிடம் இருந்து பறந்த செய்தி!

GenevaTimes by GenevaTimes
May 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தமிழக முதல்வர் விஜய்யிற்கு அநுரவிடம் இருந்து பறந்த செய்தி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.



தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள்.

மக்கள் உறவுகள் 



வரலாறு, கலாச்சாரம், தொழில்முனைவு மற்றும் தலைமுறை தலைமுறையாக நீடித்து வரும் மக்கள் உறவுகள் மூலம் இலங்கையும் தமிழகமும் பிணைக்கப்பட்டுள்ளன.


இலங்கையும் இந்தியாவும் மேலும் நெருக்கமான உறவுகளையும் வலுவான கூட்டாண்மையையும் தொடர்ந்து கட்டியெழுப்பி வருவதால் நமது எதிர்காலம் மகத்தான பொருளாதார நம்பிக்கையையும் வாய்ப்புகளையும் கொண்டுள்ளது.

Congratulations to Hon. C. Joseph Vijay on being sworn in as Chief Minister of Tamil Nadu.

Sri Lanka and Tamil Nadu are connected through history, culture, enterprise, and enduring people-to-people ties across generations. Our future holds immense economic promise and…

— Anura Kumara Dissanayake (@anuradisanayake) May 10, 2026



வலுவான இந்தியா-இலங்கை கூட்டாண்மைக்குள், பெரும் செழிப்பையும் முன்னேற்றத்தையும் நோக்கி இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்.



உங்களுக்கும் தமிழக மக்களுக்கும் இலங்கை மக்கள் என்னுடன் இணைந்து எல்லா வெற்றிகளையும் வாழ்த்துகிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     



Read More

Previous Post

ஃபெராரி கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் சிங்கப்பூர் தம்பதியினர் உயிரிழந்தனர் | Makkal Osai

Next Post

Agni Missile Test: பாதுகாப்புத்துறையில் இந்தியாவிற்கு மேலுமொரு மைல்கல்… அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட அக்னி ஏவுகணை வெற்றி!

Next Post
Agni Missile Test: பாதுகாப்புத்துறையில் இந்தியாவிற்கு மேலுமொரு மைல்கல்… அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட அக்னி ஏவுகணை வெற்றி!

Agni Missile Test: பாதுகாப்புத்துறையில் இந்தியாவிற்கு மேலுமொரு மைல்கல்... அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட அக்னி ஏவுகணை வெற்றி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin