• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

தைவானில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்… பீதியில் மக்கள் !

GenevaTimes by GenevaTimes
May 29, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
தைவானில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்… பீதியில் மக்கள் !
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தைவானில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

நேற்று மாலை சுமார் 5 மணியளவில் கிழக்கு ஹூவாலியன் கவுண்டியை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. தலைநகர் தைபேயில் சில கட்டடங்கள் குலுங்கியதாகவும் அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க:   
உலக புவி தினம்: ஏன் கொண்டாடப்படுகிறது.. வரலாறு என்ன?

விளம்பரம்

நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து தற்போது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த ஏப்ரல் 3-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

ரிலையன்ஸ் ஜியோ அசத்தல் சாதனை – News18 தமிழ்

Next Post

MCMC தனது அதிகாரிகளாகப் பாசாங்கு செய்யும் அழைப்பாளர்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கிறது – Malaysiakini

Next Post
MCMC தனது அதிகாரிகளாகப் பாசாங்கு செய்யும் அழைப்பாளர்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கிறது – Malaysiakini

MCMC தனது அதிகாரிகளாகப் பாசாங்கு செய்யும் அழைப்பாளர்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin