• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரானின் பதிலுக்காக காத்திருக்கும் அமெரிக்கா! ஹோர்முஸில் தொடரும் தாக்குதல்

GenevaTimes by GenevaTimes
May 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரானின் பதிலுக்காக காத்திருக்கும் அமெரிக்கா! ஹோர்முஸில் தொடரும் தாக்குதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்துவரும் போரை முடிவுக்குக் கொண்டுவந்து, அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவது குறித்த ஈரானின் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.


தனது சமீபத்திய முன்மொழிவுகளுக்கு ஈரான் அளிக்கும் பதிலுக்காக அமெரிக்கா காத்திருந்த நிலையில், பல நாட்களாக அவ்வப்போது பதற்றங்கள் அதிகரித்திருந்த ஹோர்முஸ் நீரிணையில் சுற்றி இன்று ஒப்பீட்டளவில் அமைதியான சூழல் நிலவி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் ஈரானின் அணுசக்தித் திட்டம் உள்ளிட்ட மேலும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு முன்பாக, போரை முறைப்படி முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய முன்மொழிவு தொடர்பாக ஈரானிடம் இருந்து எந்த முன்னேற்றமும் தென்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனப் பயணம்



இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த வாரம் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தனது சீனப் பயணத்தைத் தொடங்கவிருப்பதால், எரிசக்தி சந்தைகளைக் கொந்தளிப்பில் ஆழ்த்தி, உலகப் பொருளாதாரத்திற்கு வளர்ந்து வரும் அச்சுறுத்தலாக விளங்கும் இந்த மோதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வருகிறது.

ஈரானின் பதிலுக்காக காத்திருக்கும் அமெரிக்கா! ஹோர்முஸில் தொடரும் தாக்குதல் | America Awaits Iran S Response



ஒரு மாதத்திற்கு முன்பு போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து, ஹோர்முஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சமீப நாட்களில் மிகப்பெரிய அளவில் தாக்குதல்கள் வெடித்துள்ளன,

மேலும் வெள்ளிக்கிழமை(08.05.2026) அன்று ஐக்கிய அரபு அமீரகம் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானது.


இதையடுத்து நீரிணையில் ஈரானியப் படைகளுக்கும் அமெரிக்கக் கப்பல்களுக்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள் நடந்ததாக ஈரானின் தரப்பு கூறியுள்ளது.


ஈரானிய துறைமுகம் ஒன்றிற்குள் நுழைய முயன்ற, ஈரானுடன் தொடர்புடைய இரண்டு கப்பல்களைத் தாக்கியதாகவும், அமெரிக்கப் போர் விமானம் ஒன்று அவற்றின் புகைபோக்கிகளைத் தாக்கியதால் அவை திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

கட்சியின் கொள்கைகளை நிலைநிறுத்த டிஏபி இளைஞர்களுக்கு இடம் கொடுங்கள் என்கிறார் சிம் | Makkal Osai

Next Post

IPL 2026: வாழ்வா-சாவா போராட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்.. காயத்தால் தவிக்கும் பாண்டியா – மீண்டெழுமா MI?

Next Post
IPL 2026: வாழ்வா-சாவா போராட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்.. காயத்தால் தவிக்கும் பாண்டியா – மீண்டெழுமா MI?

IPL 2026: வாழ்வா-சாவா போராட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்.. காயத்தால் தவிக்கும் பாண்டியா - மீண்டெழுமா MI?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin