• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2026 : ஐபிஎல் சரித்திர சாதனையை சமன் செய்த கில் – சாய் சுதர்சன்.. பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை | IPL News (ஐபிஎல் செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 9, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL 2026 : ஐபிஎல் சரித்திர சாதனையை சமன் செய்த கில் – சாய் சுதர்சன்.. பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை | IPL News (ஐபிஎல் செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 09, 2026 9:18 PM IST

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தற்காலிக கேப்டனாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் செயல்பட்டார்.

கில் - சாய் சுதர்சன்
கில் – சாய் சுதர்சன்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அதிரடியாக விளையாடிய இந்த இணை, வெறும் 8.1 ஓவர்களில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்து அசத்தியது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தொடக்க விக்கெட்டுக்கு அதிக முறை 100 ரன்களுக்கு மேல் சேர்த்த ஜோடி என்ற ஆல்-டைம் சாதனையை (All-time record) இவர்கள் சமன் செய்துள்ளனர்.

தற்போது கில் – சாய் சுதர்சன் ஜோடி 6 முறை நூறு ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்துள்ளது. இதற்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புகழ்பெற்ற தொடக்க இணைகளான டேவிட் வார்னர் – ஷிகர் தவான் மற்றும் அபிஷேக் சர்மா – டிராவிஸ் ஹெட் ஆகிய ஜோடிகள் தலா 6 முறை இந்தச் சாதனையைப் படைத்திருந்தனர். அந்த ஜாம்பவான்களின் வரிசையில் தற்போது கில் மற்றும் சாய் சுதர்சன் இணைந்துள்ளனர்.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தற்காலிக கேப்டனாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் செயல்பட்டார். அந்த அணியின் வழக்கமான கேப்டன் ரியான் பராக் காயம் காரணமாக விளையாடாததால் இவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது.

Read More

Previous Post

கபில சந்திரசேனவின் மரணம் : நாமலின் அரசில் முறையான விசாரணையாம்

Next Post

கட்சியின் கொள்கைகளை நிலைநிறுத்த டிஏபி இளைஞர்களுக்கு இடம் கொடுங்கள் என்கிறார் சிம் | Makkal Osai

Next Post
கட்சியின் கொள்கைகளை நிலைநிறுத்த டிஏபி இளைஞர்களுக்கு இடம் கொடுங்கள் என்கிறார் சிம் | Makkal Osai

கட்சியின் கொள்கைகளை நிலைநிறுத்த டிஏபி இளைஞர்களுக்கு இடம் கொடுங்கள் என்கிறார் சிம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin