• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வவுனியாவில் இளம் குடும்பஸ்தரை கடத்தி தாக்குதல்! காவல்துறையில் முறைப்பாடு

GenevaTimes by GenevaTimes
May 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வவுனியாவில் இளம் குடும்பஸ்தரை கடத்தி தாக்குதல்! காவல்துறையில் முறைப்பாடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவரை கடத்தி தாக்குதலுக்கு உட்படுத்தியதாக காவல்துறையில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்காக நேற்று(07.05) பிற்பகல் 3 மணியளவில் பேரூந்து ஒன்றில் ஏறி தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரிடம் இருந்து முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கைத் தொலைபேசியை பறித்துக் கொண்டு பேரூந்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.

இதன்போது அங்கு நின்ற முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் சிலர் குறித்த இளம் குடும்பஸ்தரை முச்சக்கர வண்டியில் ஏறுமாறு கூறி ஏற்றிக் கொண்டு வவுனியா, புதிய
பேரூந்து நிலையத்திற்கும், சோயா வீதிக்கும் இடையிலுள்ள வயல் வெளி பகுதிக்கு
அழைத்து சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலதிக விசாரணை

அதனைதொடர்ந்து, அவர்களால எழுதப்பட்ட கடிதம் ஒன்றில்
கையொப்பமும் பெற்றதாகவும், தொலைபேசியில் இருந்த சில ஆவணங்களும்
அழிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின் மாலை 6.30 இற்கு பின்னர் தன்னை
விடுவித்ததாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில வவுனியா காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதைடுத்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

தர்பூசணி சாப்பிட்ட பின் 4 பேர் பலியான விவகாரம்: தடயவியல் அறிக்கையில் திடுக்கிடும் தகவல் | Makkal Osai

Next Post

Spain | Europe | வரலாற்றில் இல்லாதளவு கோகைன் கடத்தல்… கைப்பற்றிய ஸ்பெயின் காவல்துறை! | World News (உலக செய்திகள்)

Next Post
Spain | Europe | வரலாற்றில் இல்லாதளவு கோகைன் கடத்தல்… கைப்பற்றிய ஸ்பெயின் காவல்துறை! | World News (உலக செய்திகள்)

Spain | Europe | வரலாற்றில் இல்லாதளவு கோகைன் கடத்தல்... கைப்பற்றிய ஸ்பெயின் காவல்துறை! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin