• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சரவாக்கில் மாயமான முதியவர் முதலைத் தாக்குதலால் உயிரிழப்பு; ஆற்றில் உடல் பாகங்கள் மீட்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 8, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
சரவாக்கில் மாயமான முதியவர் முதலைத் தாக்குதலால் உயிரிழப்பு; ஆற்றில் உடல் பாகங்கள் மீட்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

சரவாக் மாநிலத்தின் மருடி, சுங்கை ரிடான் (Sungai Ridan) பகுதியில் மீன்பிடிக்கச் சென்றபோது மாயமான 64 வயது முதியவர், முதலைத் தாக்குதலால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

லியூ மே கூன் (Liew Mei Koon) என அடையாளம் காணப்பட்ட அந்த முதியவரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புக் குழுவினர், இன்று காலை 10:52 மணியளவில் அவரது தலை, இரண்டு கால்கள் மற்றும் ஒரு கையை மீட்டனர்.

நேற்று (வியாழக்கிழமை) முதியவர் மீன்பிடிக்கச் சென்ற இடத்தில் அவரது மோட்டார் சைக்கிள், உடைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சுங்கை ரிடான் பாலத்திற்கு அடியில் கண்டெடுக்கப்பட்டன.

பாதிக்கப்பட்டவரின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், மருடி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த குழுவினர் நேற்று காலை 9:20 மணி முதல் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இன்று மாலை 4:00 மணியுடன் தேடுதல் பணி அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்யப்பட்டது.

எஞ்சிய உடல் பாகங்கள் கிடைக்காத நிலையில், மீட்கப்பட்ட பாகங்கள் மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் துயரச் சம்பவம் முதலைத் தாக்குதலால் ஏற்பட்டிருக்கக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

ஆற்றுப் பகுதிகளில் மீன்பிடிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.



Read More

Previous Post

ஐரோப்பிய வரலாற்றிலேயே இதுவரை நடக்காத சம்பவம்.. கடல் வழியாக நடந்த மெகா கடத்தல்! | World News (உலக செய்திகள்)

Next Post

Tamilmirror Online || விவசாயிடம் கைத்துப்பாக்கி: வௌியான அதிர்ச்சி தகவல்!

Next Post
Tamilmirror Online || விவசாயிடம் கைத்துப்பாக்கி: வௌியான அதிர்ச்சி தகவல்!

Tamilmirror Online || விவசாயிடம் கைத்துப்பாக்கி: வௌியான அதிர்ச்சி தகவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin