• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஆதரவளிக்க முன்வந்த மற்றுமொரு கட்சி: த.வெ.க 115ஆக அதிகரித்த ஆசனங்கள்

GenevaTimes by GenevaTimes
May 8, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஆதரவளிக்க முன்வந்த மற்றுமொரு கட்சி: த.வெ.க 115ஆக அதிகரித்த ஆசனங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழக வெற்றி கழகத்திற்கான ஆதரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று உறுதிப்படுத்தியுள்ளது.


தவெகவிற்கான ஆதரவுக்கடிதம் அக்கட்சியின் நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமாரிடம் வழங்கப்பட்டுள்ளது.


நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றியது.



ஆட்சியமைக்க தேவையான 118 தொகுதிகளைப் பெற மற்றக் கட்சிகளிடம் ஆதரவுக் கோரிவந்தது.


இதில் காங்கிரஸ் நேற்றுமுன்தினம் ஆதரவு தெரிவித்த நிலையில், சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட இடதுசாரிகளிடமும் ஆதரவு கோரிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு த.வெ.க தலைவர் விஜய், பொறுப்பு ஆளுநர் ஆர்லேகரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

பஹாங் மாநிலத்திலிருந்து மணல் ஏற்றுமதிக்கு புத்ராஜெயா விதித்த தடை குறித்து பஹாங் அரண்மனை வருத்தம் தெரிவித்தது. – Malaysiakini

Next Post

Somnath Temple | “சோம்நாத் கோயிலை மீட்க உயிர் நீத்தவர்களை நினைவு கூர்கிறேன்” – பிரதமர் மோடி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
Somnath Temple | “சோம்நாத் கோயிலை மீட்க உயிர் நீத்தவர்களை நினைவு கூர்கிறேன்” – பிரதமர் மோடி! | India News (இந்தியா செய்திகள்)

Somnath Temple | “சோம்நாத் கோயிலை மீட்க உயிர் நீத்தவர்களை நினைவு கூர்கிறேன்” - பிரதமர் மோடி! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin