முதிர்வில் எவ்வளவு பணம் கிடைக்கும்?: நீங்கள் ரூ.5 லட்சத்திற்கு FD எடுத்தால், ஒரு வருடத்திற்கு பிறகு வட்டியாக ரூ.30 ஆயிரத்திற்கும் மேல் கிடைக்கும். நீங்கள் ஒரு பொது வாடிக்கையாளராக ரூ.5 லட்சத்தை முதலீடு செய்தால், ஒரு வருடத்திற்கு பிறகு வட்டியாக ரூ.5,32,628, அதாவது சுமார் ரூ.32,628 கிடைக்கும். மறுபுறம், மூத்த குடிமக்கள் அதே முதலீட்டில் ரூ.5,35,306, அதாவது சுமார் ரூ.35,306 திரும்ப பெறுவார்கள். இதன் விளைவாக, மூத்த குடிமக்கள் பொது வாடிக்கையாளர்களை விட சுமார் ரூ.2,600 கூடுதலாக லாபம் பெறுவார்கள்.


