• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஐஸ்வர்யா ராய் அணிந்த ஆடை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து; பிரபல சமையல்கலை நிபுணர் மன்னிப்பு கோரினார் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 29, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
ஐஸ்வர்யா ராய் அணிந்த ஆடை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து; பிரபல சமையல்கலை நிபுணர் மன்னிப்பு கோரினார் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர் :

அண்மையில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலிவுட் நட்சத்திரமும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் அணிந்த ஆடை பற்றி, மலேசியாவின் பிரபல சமையல் கலை நிபுணரான ரெட்சுவான் இஸ்மாயில் சமூக ஊடகத்தில் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

Video) Chef Wan Under Fire For Racist Comment On Actress Aishwarya Rai's  Dress - Hype MYVideo) Chef Wan Under Fire For Racist Comment On Actress Aishwarya Rai's  Dress - Hype MY

ஷெஃப் வான்’ என்று அழைக்கப்படும் ரெட்சுவான் இஸ்மாயில், ஐஸ்வர்யா ராய் அணிந்த ஆடையைப் பார்த்துவிட்டு , “ஐஸ்வர்யா ராய் காவடியை அணிந்துகொண்டு பத்துமலையில் நடைபெறும் தைப்பூச விழாவுக்குச் செல்கிறார்,” என்று அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

ஷெஃப் வானின் இந்தக் கருத்துக்கு மிகக் கடுமையான எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.

Malaysians Must Know the TRUTH: Chef Wan in soup over 'kavadi' comment on  actress' gownMalaysians Must Know the TRUTH: Chef Wan in soup over 'kavadi' comment on  actress' gown

அவரது கருத்து இந்தியர்களையும் இந்து சமயத்தினரையும் இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகப் பலர் சாடினர்.

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து ஷெஃப் வானிடம் விசாரணை நடத்துவதாக மலேசியாவின் குற்றவியல் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

Aishwarya Rai Bachchan Takes Cannes 2024 To TINSEL-Town - News18Aishwarya Rai Bachchan Takes Cannes 2024 To TINSEL-Town - News18

ஷெஃப் வானுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதை செந்தூல் மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் அமாட் சுகார்னோ முகமட் ஸஹாரி உறுதி செய்தார்.

Richard Dreyfuss' comments about women, LGBTQ+ people and diversity lead  venue to apologizeRichard Dreyfuss' comments about women, LGBTQ+ people and diversity lead  venue to apologize

இந்நிலையில் “எனது கருத்துக்கள் ஐஸ்வர்யா ராய்க்கு ஏதேனும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தால், நான் அவரிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்” என்று 66 வயதான அவர் நேற்று செவ்வாய்க்கிழமை (மே 28) அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

ரஃபாவில் தரைவழித் தாக்குதலுக்கு ஆயத்தமாகும் இஸ்ரேல்: பொறுமை காக்க அமெரிக்கா வேண்டுகோள் | Israeli forces ready, ‘moving ahead’ with Rafah assault, US urges restraint

Next Post

கொட்டித் தீர்க்கப் போகும் இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Next Post
கொட்டித் தீர்க்கப் போகும் இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கொட்டித் தீர்க்கப் போகும் இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin