இன்று பிற்பகல் கிள்ளான் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் எட்டு வாகனங்கள் சிக்கிக்கொண்டன. ஜாலான் அவான் கெச்சில், ஜாலான் கிள்ளான் லாமா நோக்கிச் செல்லும் ஜாலான் கூச்சாய் லாமா மற்றும் கோலாலம்பூர்-சிரம்பான் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை ஆகிய மூன்று வெவ்வேறு இடங்களிலிருந்து அவசர அழைப்புகள் வந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்தது. மாலை 4:22 மணியளவில் வந்த அழைப்பைத் தொடர்ந்து, ஸ்ரீ பெட்டாலிங் நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் […]
Read More
