உதாரணமாக, SBI வழங்கும் 6 ஆண்டு FD திட்டத்தில் நீங்கள் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால், சாதாரண குடிமக்கள் முதிர்வு காலத்தில் வட்டியாக ரூ.86,747 பெறுவார்கள். வட்டி மற்றும் அசலின் மொத்தத் தொகை ரூ.2,86,747 ஆகும். நீங்கள் ஒரு மூத்த குடிமகனாக இருந்தால், வட்டியுடன் சேர்த்து மொத்தமாக ரூ.3,04,184-ஐ எளிதாகப் பெறலாம்.

