• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்லியில் 30 வயது நீதிபதி விபரீத முடிவு… மனைவி மீது குற்றஞ்சாட்டும் குடும்பத்தினர் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 3, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
டெல்லியில் 30 வயது நீதிபதி விபரீத முடிவு… மனைவி மீது குற்றஞ்சாட்டும் குடும்பத்தினர் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 03, 2026 8:38 PM IST

டெல்லியில் மனைவி மற்றும் அவரது குடும்பத்தாரின் துன்புறுத்தல் காரணமாக நீதிபதி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News18
News18

டெல்லியில் 30 வயதான நீதிபதி மனைவி மற்றும் அவரது குடும்பத்தாரின் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள கர்கர்தூமா நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளராக பணியாற்றிவந்தவர் நீதிபதி அமன் குமார் சர்மா. இவருக்கு திருமணமாகி டெல்லி சஃப்தர்ஜங் பகுதியில் தனது மனைவியுடன் வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் 2 மணி அளவில் சஃப்தர்ஜங் என்கிளேவ் காவல்நிலையத்திற்கு நீதிபதி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சஃப்தர்ஜங் என்கிளேவ் காவல்துறையினர் நீதிபதி அமன் குமார் சர்மா வீட்டிற்கு விரைந்துள்ளனர். அங்கு அவர் வீட்டின் குளியறையில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.

அவரது உடலை மீட்ட காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

அமன் குமார் சர்மா, தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தாரின் துன்புறுத்தலால் தான் தற்கொலை செய்துகொண்டார் என அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், காவல்துறையினர் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்திவருகின்றனர்.

உயிரிழந்த நீதிபதி அமன் குமார் சர்மாவின் சகோதரியின் மாமனார் கூறுகையில், “சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு அமன் குமார் சர்மாவை அழைத்து செல்வதாக எனது மகன் என்னிடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நான் மருத்துவமனைக்கு விரைந்தேன். ஆனால், அதற்கு முன்னதாகவே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது தந்தை காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தின்படி, இரவு சுமார் 10 மணியளவில், அமன் அவரைத் தொடர்புகொண்டு, தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், தொடர்ந்து வாழ்வது தனக்குக் கடினமாகிவிட்டதாகவும் கூறியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. தற்கொலை எண்ணம் தோன்றினால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக ‘சினேகா’ தற்கொலை தடுப்பு உதவி எண்: 044-24640050, மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104, ஐகால் (iCall Pychosocial) உதவி எண் – 022-25521111 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Read More

Previous Post

Tamilmirror Online || வெல்லவாய விபத்தில் மாணவி பலி

Next Post

வங்கதேசத்தில் தட்டம்மை நோய்: இந்தியாவுக்கும் தொற்று பரவும் அபாயம் | Makkal Osai

Next Post
வங்கதேசத்தில் தட்டம்மை நோய்: இந்தியாவுக்கும் தொற்று பரவும் அபாயம் | Makkal Osai

வங்கதேசத்தில் தட்டம்மை நோய்: இந்தியாவுக்கும் தொற்று பரவும் அபாயம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin