நெகிரி செம்பிலான் நிர்வாக நெருக்கடி தொடர்பான புகார்களில் இருந்து தனது துணைத் தலைவர் முகமட் ஹசனை அம்னோ தலைவர் அகமட் ஜாகித் ஹமிடி தற்காத்துப் பேசியுள்ளார். நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி பெசாரும், ரந்தாவ் சட்டமன்ற உறுப்பினருமான முகமட் ஹசன், அங்கு நிலவும் சூழலைச் சீர்செய்யத் தொடர்ந்து தீர்வுகளைத் தேடி வருவதாக ஜாகித் குறிப்பிட்டார். எனவே, ‘டோக் மாட்’ என்று அழைக்கப்படும் முகமட் ஹசன் தான் இந்த நெருக்கடியின் பின்னணியில் உள்ள சூத்திரதாரி என்று கூறுவது நியாயமற்றது […]
Read More
