• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Puducherry Election Results 2026 | புதுச்சேரி வாக்கு எண்ணிக்கை… தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 3, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
Puducherry Election Results 2026 | புதுச்சேரி வாக்கு எண்ணிக்கை… தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 03, 2026 7:19 PM IST

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

News18
News18

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில், மொத்தம் 89.87% வாக்குகள் பதிவாகின. தொடர்ந்து வாக்கு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்டன.

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணியும், காங்கிரஸ், திமுக கூட்டணியும், தவெக தனித்தும் களம் கண்டுள்ளன. இதில், என்.டி.ஏ. மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு இடையே நேரடி போட்டி நிலவிவருகிறது. புதுச்சேரியில் மொத்தம் 1,099 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்நிலையில், நாளை (மே 4ஆம் தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில், 30 தொகுதிகளிலும் பதிவான தபால் வாக்குகள் காலை 8 மணி முதல் 8.30 மணி வரை எண்ணப்படும். அதனைத் தொடர்ந்து 8.30 மணி முதல் இ.வி.எம். வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏற்றவாறு வாக்கு எண்ணிக்கை சுற்றுகள் நடைபெறும். ஒவ்வொரு சுற்று நிறைவடைந்ததும் முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்படும்.

Location :

Puducherry (Pondicherry)

Read More

Previous Post

Tamilmirror Online || SLC அணி மேற்கிந்திய தீவுகளுக்கு விஜயம்

Next Post

IPL 2026 : வலுவான ஐதராபாத் அணியை வென்றது கொல்கத்தா.. 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post
IPL 2026 : வலுவான ஐதராபாத் அணியை வென்றது கொல்கத்தா.. 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி | IPL News (ஐபிஎல் செய்திகள்)

IPL 2026 : வலுவான ஐதராபாத் அணியை வென்றது கொல்கத்தா.. 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin