• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தென்னை மரங்களை ச் சாய்த்த கணவன்

GenevaTimes by GenevaTimes
May 3, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
தென்னை மரங்களை ச் சாய்த்த கணவன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




மு. தமிழ்ச்செல்வன்


கிளிநொச்சி, செல்வாநகர் பகுதியில் தனது மனைவி விவாகரத்து கோரியதால் ஏற்பட்ட கோபத்தில், அவரது வீட்டிலிருந்த தென்னை மரங்களைக் கணவன் வெட்டி வீழ்த்தியுள்ளார்.


மூன்று பெண் பிள்ளைகளின் தாயான இப்பெண், தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், மனைவி மீதான கோபத்தில் கணவன் இச்செயலைச் செய்துள்ளார்.


இச்சம்பவம் வௌ்ளிக்கிழமை (01) இரவு இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:


“இரவு வேளையில் திருட்டுத்தனமாகக் காணிக்குள் புகுந்த எனது கணவர், மரம் வெட்டும் இயந்திரம் மூலம் தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளார். காய்க்கும் நிலையில் இருந்து, எனது வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்த மரங்களையே அவர் இவ்வாறு அழித்துள்ளார்.”எனக் கவலை தெரிவித்தார்.


சில தென்னை மரங்கள் முழுமையாக வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளதோடு, மேலும் சில மரங்கள் பாதியளவு வெட்டப்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளன. பலமான காற்று வீசும் போது அவை சரிந்து வீழக்கூடும் எனவும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.




Read More

Previous Post

IPL CSK | ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை… முதல் அணியாக சிஎஸ்கே படைத்த சாதனை.. என்ன தெரியுமா? 

Next Post

T20 | டி20 வரலாற்றில் மெதுவாக அடிக்கப்பட்ட சதம்.. 5 ஆண்டுகளாக முறியடிக்கவில்லை.. யார் இந்த பேட்ஸ்மேன்? | விளையாட்டு போட்டோகேலரி

Next Post
T20 | டி20 வரலாற்றில் மெதுவாக அடிக்கப்பட்ட சதம்.. 5 ஆண்டுகளாக முறியடிக்கவில்லை.. யார் இந்த பேட்ஸ்மேன்? | விளையாட்டு போட்டோகேலரி

T20 | டி20 வரலாற்றில் மெதுவாக அடிக்கப்பட்ட சதம்.. 5 ஆண்டுகளாக முறியடிக்கவில்லை.. யார் இந்த பேட்ஸ்மேன்? | விளையாட்டு போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin