• Login
Saturday, May 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் 8 வயதுச் சிறுமிக்கு நடந்த கொடூரம் : சந்தேகநபருக்கு நீதிமன்றின் உத்தரவு

GenevaTimes by GenevaTimes
May 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் 8 வயதுச் சிறுமிக்கு நடந்த கொடூரம் : சந்தேகநபருக்கு நீதிமன்றின் உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழில் எட்டு வயதுச் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவரை
எதிர்வரும் 15.05.2026வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.


அராலி தெற்கு பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி தாய்வழி உறவினரான இளைஞர்
ஒருவரால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டார். 

வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு 

இது குறித்து சிறுமியின் தாயார் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு
பதிவு செய்துள்ளார். அந்தவகையில் குறித்த சந்தேகநபரை காவல்துறையினர் நேற்றையதினம்(01)
கைது செய்தனர்.

யாழில் 8 வயதுச் சிறுமிக்கு நடந்த கொடூரம் : சந்தேகநபருக்கு நீதிமன்றின் உத்தரவு | Man Remanded For Abusing 8 Year Old Girl In Jaffna


இவ்வாறு கைது செய்யப்பட்டவரை இன்றையதினம் (02)மல்லாகம் நீதிமன்றத்தில்
முற்படுத்தியவேளை அவரை 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான்
உத்தரவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

“அனாதை இல்லத்தில் நடந்ததாகக் கூறப்படும் கொடுமைப்படுத்துதல் (Bullying) தொடர்பாக 4 மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.” – Malaysiakini

Next Post

சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து.. கடைசி நேர திக்.. திக்… வெளியான புதிய வீடியோ காட்சிகளால் பரபரப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து.. கடைசி நேர திக்.. திக்… வெளியான புதிய வீடியோ காட்சிகளால் பரபரப்பு! | India News (இந்தியா செய்திகள்)

சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து.. கடைசி நேர திக்.. திக்... வெளியான புதிய வீடியோ காட்சிகளால் பரபரப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin