• Login
Saturday, May 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நிமிடங்களில் டெலிவரி வழங்கும் Amazon Now சேவை… அமேசான் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
May 2, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
நிமிடங்களில் டெலிவரி வழங்கும் Amazon Now சேவை… அமேசான் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 02, 2026 7:59 AM IST

Instamart, Zepto, Blinkit போன்று வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை சில நிமிடங்களில் டெலிவரி செய்யும் சேவையை Amazon Now வழங்கி வருகிறது.

Amazon Now சேவை
Amazon Now சேவை

குறைந்த நேரத்தில் டெலிவரி வழங்கும் Amazon Now சேவையை இந்தியாவின் மேலும் 100 நகரங்களில் விரிவுப்படுத்தவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Instamart, Zepto, Blinkit போன்று வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை சில நிமிடங்களில் டெலிவரி செய்யும் சேவையை Amazon Now வழங்கி வருகிறது. தற்போது இந்த சேவையானது டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் சோதனை அடிப்படையில் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, புனே ஆகிய நகரங்களுக்கும் இந்த சேவையை விரிவாக்கம் செய்ய அமேசான் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

அதேபோல, அகமதாபாத், கொச்சி, மைசூர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கும் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி Amazon Now மூலம் 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் மளிகைப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், மின்னணு சாதனங்களை பெற முடியும்.

Read More

Previous Post

தையிட்டியை வைத்து அரசியல் செய்யும் வடக்குத் தலைவர்கள் – யாழில் அமைச்சர் பிமல் சாடல்

Next Post

Tamilmirror Online || பாம்புக்கு தங்க மோகம்: ஒரு பவுன் மோதிரத்தை அணிந்தது

Next Post
Tamilmirror Online || பாம்புக்கு தங்க மோகம்: ஒரு பவுன் மோதிரத்தை அணிந்தது

Tamilmirror Online || பாம்புக்கு தங்க மோகம்: ஒரு பவுன் மோதிரத்தை அணிந்தது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin