• Login
Saturday, May 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தொலைபேசி வாயிலாகத் தொடரும் அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை!

GenevaTimes by GenevaTimes
May 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தொலைபேசி வாயிலாகத் தொடரும் அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் இன்னும் தொலைபேசி வாயிலாகத் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த விடயத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


கடந்த வார இறுதியில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் செல்லவிருந்த அமெரிக்கப் பிரதிநிதிகள் குழுவைத் தான் திரும்பப் பெற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொள்கை முரண்பாடு 

தமக்கு ஏற்புடையதாக இல்லாத ஒரு ஒப்பந்தத்திற்காக அவ்வளவு தூரம் பயணம் செய்வது தேவையற்றது என அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தொலைபேசி வாயிலாகத் தொடரும் அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தை! | Trump Says Us Iran Talks Continue Via Phon



ஈரானின் சமீபத்திய ஒப்பந்தத் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, அத்தகைய இணக்கமான நிலையைத் தாங்கள் இன்னும் எட்டவில்லை என்று அவர் பதிலளித்துள்ளார்.


தற்போதைய பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் கொள்கை முரண்பாடு நிலவி வருகிறது.

தீர்க்கமான முடிவு 

போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டு முற்றுகை நீக்கப்பட்ட பின்னரே தனது அணுசக்தித் திட்டம் குறித்து விவாதிக்க முடியும் என்பது ஈரானின் திட்டமாக உள்ளது.

தொலைபேசி வாயிலாகத் தொடரும் அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தை! | Trump Says Us Iran Talks Continue Via Phon



இருப்பினும், வெள்ளை மாளிகையைப் பொறுத்தவரை அணுசக்தி விவகாரமே முதன்மையானது மற்றும் மையப்பகுதியானது (Front and centre) என்பதில் ட்ரம்ப் நிர்வாகம் பிடிவாதமாக உள்ளது.

அணுசக்தி விவகாரத்தில் முன்கூட்டியே ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்படாமல் மற்ற சலுகைகளை வழங்க அமெரிக்கா தயாராக இல்லை என்பதை இது காட்டுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

IPL 2026 : ராஜஸ்தான் பவுலிங்கை சிதறடித்த டெல்லி அணி.. 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post

Tamilmirror Online || இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மே தின நிகழ்வு

Next Post
Tamilmirror Online || இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மே தின நிகழ்வு

Tamilmirror Online || இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மே தின நிகழ்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin