மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக உலகளாவிய உர விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடையைக் கருத்தில் கொண்டு, யூரியா கொள்முதல் ஒப்பந்தத்தை நீட்டிக்க ஜப்பானும் தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸும் ஒப்புக்கொண்டுள்ளன. ஜப்பான் தற்போது தனது யூரியாவில் நான்கில் மூன்று பங்கை (முக்கால் பகுதி) மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்வதாக அந்நாட்டின் விவசாயம், வனம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் நோரிகாசு சுசுகி தெரிவித்ததாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. யூரியா என்பது உரங்களில் பயன்படுத்தப்படும் ஒரு அத்தியாவசிய மூலப்பொருள் ஆகும். ஜப்பான் […]
Read More
