• Login
Friday, May 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ட்ரம்பால் நிராகரிக்கப்பட்ட அமைதித் திட்டம்: யுரேனியம் செறிவூட்டலில் ஈரானின் பிடிவாதம்

GenevaTimes by GenevaTimes
April 30, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ட்ரம்பால் நிராகரிக்கப்பட்ட அமைதித் திட்டம்: யுரேனியம் செறிவூட்டலில் ஈரானின் பிடிவாதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்கா – ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள், ஈரானின் ஏவுகணைத் திட்டம் மற்றும் அதன் ஆதரவுப் படைகளின் செயல்பாடுகள் போன்ற முக்கிய அச்சுறுத்தல்களைப் புறந்தள்ளுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



மத்திய கிழக்கு விவகார நிபுணர் ஃபிராஸ் மக்சாத் இதனைத் தெரிவித்துள்ளார்.

யுரேசியா குழுமத்தைச் சேர்ந்த அவர், சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானின் கண்டம்

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்குக் கட்டுப்பாடு விதிப்பது குறித்தோ அல்லது பிராந்தியத்தில் அதன் ஆதரவுப் படைகளை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்தோ இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஆலோசிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ட்ரம்பால் நிராகரிக்கப்பட்ட அமைதித் திட்டம்: யுரேனியம் செறிவூட்டலில் ஈரானின் பிடிவாதம் | Trump Rejects Iran Peace Plan Missile Issue



யுரேனியம் செறிவூட்டல் மற்றும் அணுசக்தி திறன் குறித்த ஈரானின் பிடிவாதமான நிலப்பாட்டைக் காரணம் காட்டி ஈரான் சமர்ப்பித்த சமீபத்திய அமைதித் திட்டத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.


இந்த நிலையில் அணுசக்தி விவகாரங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதால் வளைகுடா நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் ஏவுகணை மற்றும் நிழற்போர் விவகாரங்கள் அந்தந்த நாடுகளே கையாள்வதற்காக விடப்படப்போகின்றன என மக்சாத் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தப்பட்ட திட்டம்

ஈரானின் புதிய திருத்தப்பட்ட திட்டம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் இந்தப் பேச்சுவார்த்தையின் போக்கில் நிலவும் இடைவெளிகள் குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார்.


மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவுடன் செயல்படும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் போன்ற குழுக்கள், செங்கடல் சரக்குக் கப்பல்கள் மற்றும் சவுதி அரேபியா, இஸ்ரேல் மீது ஏற்கனவே தாக்குதல்களை நடத்தியுள்ள பின்னணியில் இக்கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ட்ரம்பால் நிராகரிக்கப்பட்ட அமைதித் திட்டம்: யுரேனியம் செறிவூட்டலில் ஈரானின் பிடிவாதம் | Trump Rejects Iran Peace Plan Missile Issue

அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றில் மட்டுமே அமெரிக்கா கவனம் செலுத்துவது பிராந்தியத்தில் ஈரானின் பிற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு மறைமுக அங்கீகாரத்தை அளித்துவிடுமோ என்ற அச்சம் வளைகுடா நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.

முழுமையான பிராந்திய அமைதிக்கு ஈரானின் அனைத்து இராணுவ முன்னெடுப்புகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: தொழிலாளர் நலனை உறுதிப்படுத்த மாநில அரசுகளுடன் இணைந்து மனிதவள அமைச்சு அதிரடி நடவடிக்கை | Makkal Osai

Next Post

கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு…வெளியான புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு…வெளியான புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் | India News (இந்தியா செய்திகள்)

கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு...வெளியான புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin