பணம் எடுக்க இனி ஏடிஎம் செல்ல தேவையில்லை! வீட்டிலிருந்தபடியே பணம் பெறும் வழி தெரியுமா?
டோர் ஸ்டெப் ஆதார் ஏடிஎம் சேவையைப் பெற, முதலில் இணையதளத்திற்குச் சென்று ( https://ippbonline.com ) மற்றும் Door Step Banking விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி, முகவரி மற்றும் பின் குறியீடு மற்றும் அருகில் உள்ள தபால் நிலையத்தின் சரியான விவரங்கள் மற்றும் பணம் எடுக்கப்படும் வங்கிக் கணக்கின் பெயர் ஆகியவற்றை உள்ளிட வேண்டும். அதன் பிறகு ‘I Agree’ ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
&w=750&resize=750,375&ssl=1)
