• Login
Saturday, May 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Riyan Parag : சிகரெட் பிடித்த சர்ச்சை.. ரியான் பராக்கிற்கு அபராதம் விதிக்க பிசிசிஐ முடிவு.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 30, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
Riyan Parag : சிகரெட் பிடித்த சர்ச்சை.. ரியான் பராக்கிற்கு அபராதம் விதிக்க பிசிசிஐ முடிவு.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 30, 2026 2:36 PM IST

பிசிசிஐ தரப்பில் இது குறித்த அதிகாரப்பூர்வ இறுதி முடிவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியான் பராக்
ரியான் பராக்

ஓய்வறையில் சிகரெட் பிடித்த சர்ச்சையில் சிக்கியுள்ள ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக்கிற்கு அபராதம் விதிக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், ஐபிஎல் 2026 போட்டியின் போது ஓய்வறையில் மின்னணு சிகரெட் (Vaping) பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, அவர் கேமராவில் சிக்கிய இந்தச் செயல் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிசிசிஐ (BCCI) விதிமுறைப் புத்தகத்தில், ஒரு வீரர் போட்டியின் போது ஓய்வறையில் ‘வேப்பிங்’ செய்வதைத் தண்டிப்பதற்கான நேரடி விதிகள் ஏதும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, ரியான் பராக் மீது நேரடி நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இருப்பினும், விளையாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாகக் கூறி அவருக்கு அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் பிசிசிஐ முக்கியமாக போட்டி நடுவரை (Match Referee) இலக்கு வைக்கத் திட்டமிட்டுள்ளது. டிரெஸ்ஸிங் ரூம் என்பது மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், தடைசெய்யப்பட்ட ஒரு பொருள் முறையான சோதனையின்றி எப்படி உள்ளே அனுமதிக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

விளையாட்டு விதிமுறைகளின்படி, இது பாதுகாப்பு மற்றும் ஒழுக்கக் குறைபாடாகக் கருதப்படுகிறது. எனவே, இந்தப் பொருள் உள்ளே வர அனுமதித்ததற்காகவும், போதிய கண்காணிப்பு இல்லாததற்காகவும் போட்டி நடுவருக்கு தண்டனை வழங்க பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.

பிசிசிஐ தரப்பில் இது குறித்த அதிகாரப்பூர்வ இறுதி முடிவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

Previous Post

திறைசேரியின் செயலாளர் சற்றுமுன்னர் நாடாளுமன்றுக்கு வருகை

Next Post

தமிழகத்தில் யார் ஆட்சி: வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் | Makkal Osai

Next Post
தமிழகத்தில் யார் ஆட்சி: வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் | Makkal Osai

தமிழகத்தில் யார் ஆட்சி: வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin