• Login
Wednesday, April 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கைக்கு வருகிறார் ரஷ்ய சுகாதார அமைச்சர்

GenevaTimes by GenevaTimes
April 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கைக்கு வருகிறார் ரஷ்ய சுகாதார அமைச்சர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரஷ்ய கூட்டமைப்பின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ உள்ளிட்ட தூதுக்குழுவினர், மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு மே 03 அன்று இலங்கைக்கு வரகை தரவுள்ளனர்.



இந்தப் பயணத்தின் போது, ​​ரஷ்ய கூட்டமைப்பின் சுகாதார அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினர், ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுகாதாரத் துறையில் உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது குறித்து, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜெயதிஸ்ஸவுடன் ஒரு சிறப்பு கலந்துரையாடலை நடத்த உள்ளனர்.

அமைச்சர்கள் நலிந்த மற்றும் விஜித ஹேரத்துடன் கலந்துரையாடல்

மேலும், வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்துடன் ஒரு சிறப்பு கலந்துரையாடலை நடத்தவும் தூதுக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இலங்கைக்கு வருகிறார் ரஷ்ய சுகாதார அமைச்சர் | Russian Health Minister Official Visit Sri Lanka



ரஷ்ய சுகாதார அமைச்சரும் தூதுக்குழுவினரும் மே 4 ஆம் திகதி கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு வருகை தருவதோடு, இலங்கை மற்றும் ரஷ்யாவின் சுகாதார அமைச்சகங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் உத்தேசித்துள்ளனர்.

சுகாதார சேவையின் ஒவ்வொரு துறையுடனும் கலந்துரையாடல்


இந்தப் பயணத்தின் போது, ​​ரஷ்ய சுகாதார அமைச்சரும் தூதுக்குழுவினரும், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், மருத்துவ நிபுணர்களின் பயிற்சி மற்றும் மேம்பட்ட பயிற்சி, கல்விசார் ஒத்துழைப்பு (பரிமாற்றங்கள், கூட்டுப் பாடநெறிகள் போன்றவை), ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சுற்றுலா சுகாதார சேவைகள் உள்ளிட்ட சுகாதாரத் துறையின் முக்கிய பகுதிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, சுகாதார சேவையின் ஒவ்வொரு துறையுடனும் கலந்துரையாடல்களையும் கருத்துப் பரிமாற்றங்களையும் நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு வருகிறார் ரஷ்ய சுகாதார அமைச்சர் | Russian Health Minister Official Visit Sri Lanka



ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ உள்ளிட்ட தூதுக்குழுவினர், தங்களது மூன்று நாள் பயணத்தை நிறைவுசெய்து, மே 5 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

அமைச்சகங்களின் செலவினங்களைக் குறைக்க அரசு உத்தரவு – Malaysiakini

Next Post

WhatsApp Bans 9,400 Accounts | டிஜிட்டல் மோசடி | “9,400 வாட்ஸ்-அப் கணக்குகளை முடக்கியுள்ளோம்” – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்! | இந்தியா போட்டோகேலரி

Next Post
WhatsApp Bans 9,400 Accounts | டிஜிட்டல் மோசடி | “9,400 வாட்ஸ்-அப் கணக்குகளை முடக்கியுள்ளோம்” – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்! | இந்தியா போட்டோகேலரி

WhatsApp Bans 9,400 Accounts | டிஜிட்டல் மோசடி | “9,400 வாட்ஸ்-அப் கணக்குகளை முடக்கியுள்ளோம்” - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்! | இந்தியா போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin