• Login
Tuesday, April 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்கா பேச்சு தடை: ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்|No US Talks, Iran Turns to Russia Power Move

GenevaTimes by GenevaTimes
April 28, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்கா பேச்சு தடை: ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்|No US Talks, Iran Turns to Russia Power Move
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த வார இறுதியில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை நடக்கவில்லை.

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்திற்கு ஈரான் தரப்பு மட்டுமே சென்றிருந்தது. அமெரிக்கா கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்துவிட்டது.

இஸ்லாமாபாத்திற்கு ஈரான் சார்பாக ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி சென்றிருந்தார்.

பாகிஸ்தான் மத்தியஸ்தர்களிடம் ஈரான் பேசியவை…

1. முதலில் ஈரான் மற்றும் லெபனானுக்கு எதிரான தாக்குதல்கள் நிற்க வேண்டும். எதிர்காலத்திலும் எந்தத் தாக்குதலும் நடக்காது என்கிற உத்தரவாதம் வேண்டும்.

அமெரிக்கா - ஈரான்

அமெரிக்கா – ஈரான்

2. அது நடந்தால், அடுத்து ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு மற்றும் நிர்வாகம் பற்றி பேசப்படும்.

3. அதுவும் நடந்துவிட்டால், கடைசியாக ஈரானின் அணு ஆயுதம் குறித்து கலந்தாலோசிக்கலாம்.

இவற்றை அமெரிக்காவிடம் தெரிவிக்கும் படி, பாகிஸ்தானிடம் ஈரான் கூறியிருக்கிறது.

இஸ்லாமாபாத் பயணத்திற்கு அடுத்து அராக்சி சென்றிறங்கிய நாடு, “ரஷ்யா’.

அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தை ஒரு பக்கம் இழுப்பறியில் இருக்க, அராக்சி ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

Read More

Previous Post

Gold Price | வந்தாச்சு குட் நியூஸ்.. தங்கம் விலையில் வரும் மிகப்பெரிய மாற்றம்.. அடுத்த வாரம் விலை குறைகிறது? | வணிகம் போட்டோகேலரி

Next Post

முஹிடின் மீதான வழக்கு: பெர்சத்து கட்சி கணக்கிற்கு வந்த RM19.5 மில்லியன் ரிங்கிட் பரிமாற்றம்: ‘அசாதாரணமானது’ என வங்கி அதிகாரி சாட்சியம்! | Makkal Osai

Next Post
முஹிடின் மீதான வழக்கு: பெர்சத்து கட்சி கணக்கிற்கு வந்த RM19.5 மில்லியன் ரிங்கிட் பரிமாற்றம்: ‘அசாதாரணமானது’ என வங்கி அதிகாரி சாட்சியம்! | Makkal Osai

முஹிடின் மீதான வழக்கு: பெர்சத்து கட்சி கணக்கிற்கு வந்த RM19.5 மில்லியன் ரிங்கிட் பரிமாற்றம்: 'அசாதாரணமானது' என வங்கி அதிகாரி சாட்சியம்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin