அம்னோ தலைமையிலான நெகிரி செம்பிலான் பிஎன், மந்திரி பெசார் அமினுதின் ஹாருனுக்கு ஆதரவை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து யாங் டி-பெர்டுவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிருடன் சந்திக்க உள்ளளது . அதன் தலைவர் ஜலாலுதீன் அலியாஸ் கூறுகையில், “பக்காத்தான் ஹராப்பான் மாநிலத்தை தொடர்ந்து வழிநடத்தினால் எதிர்க்கட்சியாக மாற தயாராக உள்ளோம்.”என்றார். இந்த நடவடிக்கையானது மந்திரி பெசார் பதவியைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றும், மாறாக நெகிரி செம்பிலானின் பாரம்பரிய நிறுவனங்களைப் பாதுகாப்பதை […]
Read More
