• Login
Sunday, April 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாட்டில் மீண்டும் தட்டம்மை நோய் பரவும் அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
April 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாட்டில் மீண்டும் தட்டம்மை நோய் பரவும் அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாட்டில் தட்டம்மை நோய் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் எந்தவொரு நிகழ்வையும் உடனடியாகத் தெரிவிக்குமாறு வைத்திய நிபுணர்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.



காய்ச்சல் மற்றும் தோல் தடிப்புகள் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நிகழ்வுகளை தேசிய கண்காணிப்பு அமைப்பின் மூலம் தெரிவிக்க வேண்டும் என நோய்ப்பரவல் பிரிவின் தொற்றுநோயியல் நிபுணர்  வைத்தியர் அதுல லியனபத்திரண தெரிவித்துள்ளார்.


தட்டம்மை நோய் அறிகுறிகளைக் காட்டும் எந்தவொரு நோயாளியையும் மேலதிக சிகிச்சை மற்றும் கண்காணிப்பிற்காக ஒரு அரசாங்க வைத்தியசாலைக்கு அனுப்புமாறு தனியார் வைத்தியசாலைகளின் சிகிச்சை அளிக்கும் வைத்தியர்களுக்கு அமைச்சு குறிப்பாக அறிவுறுத்தியுள்ளது.

தடுப்பூசிகளையும் முழுமையாகப் போட்டிருக்க வேண்டும்


நோய் பரவுவதைத் தடுப்பதற்குத் தடுப்பூசியே மிகவும் பயனுள்ள வழியாக உள்ளது என்று சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

நாட்டில் மீண்டும் தட்டம்மை நோய் பரவும் அபாயம் - சுகாதார அமைச்சு எச்சரிக்கை | Measles Cases Detected In The Country



இதன்படி, 9 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் 3 முதல் 15 வயது வரையிலான குழந்தைகள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் முழுமையாகப் போட்டிருக்க வேண்டும்.

மேலும், பெற்றோர்கள் தங்களுக்கோ அல்லது தங்கள் குழந்தைகளுக்கோ காய்ச்சலுடன் தோல் தடிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக வைத்திய உதவியை நாடுமாறு பொது மக்களை அறிவுறுத்தப்படுகிறார்கள்.


கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு தட்டம்மை நோயாளிகள் கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.    

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

பெர்கேசோவின் ஏற்பாட்டில் வேலைவாய்ப்புத் திருவிழா: 10,000 வேலைவாய்ப்புகள்! | Makkal Osai

Next Post

காற்று எரிசக்தியில் உலகளவில் 4 ஆம் இடம் பிடித்த இந்தியா.. ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
காற்று எரிசக்தியில் உலகளவில் 4 ஆம் இடம் பிடித்த இந்தியா.. ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்! | India News (இந்தியா செய்திகள்)

காற்று எரிசக்தியில் உலகளவில் 4 ஆம் இடம் பிடித்த இந்தியா.. 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin