• Login
Saturday, April 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மேற்கு ஆசிய போர் பதற்றத்துக்கு மத்தியில்… ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் வரலாறு காணாத அளவுக்கு அதிகரிப்பு! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
April 25, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மேற்கு ஆசிய போர் பதற்றத்துக்கு மத்தியில்… ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் வரலாறு காணாத அளவுக்கு அதிகரிப்பு! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 25, 2026 8:18 AM IST

கடந்த நிதி ஆண்டில் வருவாய் உயர்ந்ததை அடுத்து ரிலையன்ஸ் குழும பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றிற்கு 6 ரூபாய் பங்காதாயம் வழங்க உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ்
ரிலையன்ஸ்

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம், சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலும் கடந்த நிதி ஆண்டில் ரிலையன்ஸ் ஆண்டு வருமானம் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதி ஆண்டில் ரிலையன்ஸ் நிறுவனம் 11 லட்சத்து 76 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய நிலையில் அதில் 95 ஆயிரத்து 754 கோடி ரூபாய் நிகர லாபம் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் அதனால் உலகளவில் எரிசக்தி துறையில் ஏற்பட்டுள்ள சுணக்கம் உள்ளிட்ட கால சூழல்களுக்கு மத்தியிலும் ரிலையன்ஸ் நிறுவன வருவாய் அதிகரித்துள்ளது.

இதில் ஜியோ, ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனத்தின் லாபம் கடந்த நிதி ஆண்டில் 12 புள்ளி 7 சதவீதம் அதிகரித்து 44 ஆயிரத்து 928 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. அதேபோல், சில்லரை வணிகத்தில் ரிலையன்ஸ் மார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த நிதி ஆண்டில் 10 புள்ளி 8 சதவீதம் உயர்ந்து 98 ஆயிரத்து 232 கோடி ரூபாயை மொத்த வருவாயாக ஈட்டியுள்ளது.

தமிழ் செய்திகள்/வணிகம்/

மேற்கு ஆசிய போர் பதற்றத்துக்கு மத்தியில்… ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் வரலாறு காணாத அளவுக்கு அதிகரிப்பு!

Read More

Previous Post

தந்தை வைத்த அதே பெயர்… புதிய கட்சியைத் தொடங்கினார் கேசிஆர் மகள் கவிதா… உடனே வந்த ரியாக்சன்! | Kavitha TRS Party | India News (இந்தியா செய்திகள்)

Next Post

“கள்ள ஓட்டு போட்டாலும் விடமாட்டேன்” – விடாமுயற்சியுடன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிய நடிகை | Makkal Osai

Next Post
“கள்ள ஓட்டு போட்டாலும் விடமாட்டேன்” – விடாமுயற்சியுடன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிய நடிகை | Makkal Osai

"கள்ள ஓட்டு போட்டாலும் விடமாட்டேன்" - விடாமுயற்சியுடன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிய நடிகை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin