• Login
Saturday, April 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நவீனமயமாகும் மோட்டார் வாகன காப்பீட்டுச் சேவை! அறிமுகமாகும் புதிய அம்சம்

GenevaTimes by GenevaTimes
April 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நவீனமயமாகும் மோட்டார் வாகன காப்பீட்டுச் சேவை! அறிமுகமாகும் புதிய அம்சம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையில் மோட்டார் வாகன காப்பீட்டுச் சேவைகளை நவீனமயமாக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, புதிய டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.



குறித்த திட்டம், எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி முதல் அறிமுகமாகவுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 


இந்தத் திட்டம் வாகன உரிமையாளர்களுக்கு இலகுவான மற்றும் வினைத்திறனான காப்பீட்டுச் சேவைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றது.

டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை

இந்த முன்னெடுப்பு தேசிய டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு படி முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்றும், இது பொதுப் பாதுகாப்பை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நவீனமயமாகும் மோட்டார் வாகன காப்பீட்டுச் சேவை! அறிமுகமாகும் புதிய அம்சம் | New Digital Motor Insurance Card Introduced In Sl

பௌதீக பிளாஸ்டிக் அட்டைகளுக்குப் பதிலாக புதிய அட்டைகளைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் ஆதரவளிக்கும் என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இலங்கை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைக்குழு, இலங்கை காப்பீட்டு சங்கம் மற்றும் இலங்கை காவல்துறை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை வெளியிடப்படுவதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.      

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசின் காட்டாட்சி முடிவுக்கு வருகிறது; பிரதமர் மோடி | Makkal Osai

Next Post

LPG Booking New Update: மத்திய அரசு போட்ட பக்கா பிளான்… இனி எங்கும் LPG பற்றாக்குறை ஏற்படாது? இந்தியர்களுக்கு வந்த குட் நியூஸ்! | இந்தியா போட்டோகேலரி

Next Post
LPG Booking New Update: மத்திய அரசு போட்ட பக்கா பிளான்… இனி எங்கும் LPG பற்றாக்குறை ஏற்படாது? இந்தியர்களுக்கு வந்த குட் நியூஸ்! | இந்தியா போட்டோகேலரி

LPG Booking New Update: மத்திய அரசு போட்ட பக்கா பிளான்... இனி எங்கும் LPG பற்றாக்குறை ஏற்படாது? இந்தியர்களுக்கு வந்த குட் நியூஸ்! | இந்தியா போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin