• Login
Friday, April 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || வாக்களிக்க வந்த ‘ராம்லால்’ யானை

GenevaTimes by GenevaTimes
April 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || வாக்களிக்க வந்த ‘ராம்லால்’ யானை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



மேற்கு வங்க மாநிலம், ஜார்கிராமில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்திற்குள் வியாழக்கிழமை  (23) அன்று அதிகாலையிலேயே காட்டு யானை ஒன்று புகுந்ததால், அங்கிருந்த அதிகாரிகளும் வாக்காளர்களும் பெரும் அச்சமடைந்தனர்.


தேர்தல் சமயங்களில் செல்வாக்குமிக்கவர்கள் வாக்குச்சாவடிகளில் தங்கள் பலத்தைக் காட்ட முயல்வது மேற்கு வங்க அரசியலில் வழக்கம். ஆனால், ஜார்கிராமில் நடந்ததோ முற்றிலும் வித்தியாசமான ஒரு பலப்பிரயோகம்! வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக ஜிதுஷோல் தொடக்கப் பள்ளிக்கு வரத் தொடங்கிய நிலையில், திடீரென ‘ராம்லால்’ என்ற காட்டு யானை பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தது. நிதானமாக அங்குமிங்கும் சுற்றி வந்த அந்த யானையைப் பார்த்ததும் அதிகாரிகள் மற்றும் வாக்காளர்கள் சிதறி ஓடினர்.


வாக்காளர்கள் நின்றுகொண்டிருந்த வரிசையைக் கடந்து சென்ற அந்த யானை, அங்கிருந்த வாகனங்களைச் சிறிது நேரம் நோட்டமிட்டது. இதனால், அப்பகுதியில் தேர்தல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுச் சற்று தாமதமானது. தகவலறிந்து லோதாஷூலி சரகத்திலிருந்து விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், மிகுந்த எச்சரிக்கையுடன் யானையைப் பாதுகாப்பான தூரத்திற்கு அப்புறப்படுத்தினர். அதன் பின்னரே வாக்குப்பதிவு மையம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.


இப்பகுதி காடுகளை ஒட்டி அமைந்துள்ளதால், தேர்தல் பாதுகாப்புப் பணியில் வனத்துறையினரும் முன்கூட்டியே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். அதன் காரணமாகவே அசம்பாவிதங்கள் இன்றி யானை விரைவாக அப்புறப்படுத்தப்பட்டது. ‘ராம்லால்’ என்று கிராம மக்களால் அழைக்கப்படும் இந்த யானை, அடிக்கடி ஊருக்குள் வரும் என்றும், அதற்கு மக்கள் உணவு வழங்கி மகிழ்வார்கள் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், தேர்தல் நாளில் அதன் ‘திடீர் வருகை’ அனைவரையும் ஒரு நிமிடம் அதிர வைத்தது.




Read More

Previous Post

கிளந்தான் காவல்துறை காதல் மோசடி கும்பலை முறியடித்ததோடு 58 பேர் கைது | Makkal Osai

Next Post

செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் புதிய திருப்பம்; நாசா அனுப்பிய விண்கலம் மூலம் முக்கிய கண்டுபிடிப்பு … t | Makkal Osai

Next Post
செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் புதிய திருப்பம்; நாசா அனுப்பிய விண்கலம் மூலம் முக்கிய கண்டுபிடிப்பு … t | Makkal Osai

செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் புதிய திருப்பம்; நாசா அனுப்பிய விண்கலம் மூலம் முக்கிய கண்டுபிடிப்பு ... t | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin