மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, புக்கிங், விநியோகம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்டவை குறித்து தொடர் அச்சம் இருந்து வருகிறது. இந்நிலையில், கேஸ் சிலிண்டர் புக்கிங் மற்றும் விநியோகம் குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

