இதற்கு மேலாக வாள் சண்டை, ஜூடோ, குத்துச்சண்டை, பளுதூக்குதல், வூஷூ, நீச்சல், மல்யுத்தம், டேக்வாண்டோ, மல்லர் கம்பம், ஸ்க்வாஷ் போன்ற விளையாட்டுகளுக்கான மாநில நேரடி தேர்வுகள் மே 12 ஆம் தேதி சென்னை, தஞ்சாவூர், திருச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் காலை 7 மணி முதல் நடைபெறவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


