• Login
Tuesday, April 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் காவல் நிலையம் ஒன்றின் பின்காணிக்குள் இருந்து மீட்கப்பட்ட கஞ்சா

GenevaTimes by GenevaTimes
April 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் காவல் நிலையம் ஒன்றின் பின்காணிக்குள் இருந்து மீட்கப்பட்ட கஞ்சா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணத்தில் காவல் நிலையம் ஒன்றின் பிற்பகுதியில் உள்ள
வெற்றுக்காணிக்குள் இருந்து 10 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.


கொடிகாமம் காவல் நிலையத்தின் பின்புறமாக உள்ள வெற்றுக்காணிக்குள்
சந்தேகத்திற்கு இடமான முறையில் பொதி ஒன்று காணப்படுவதாக காவல்துறைக்கு தகவல்
கிடைத்ததை அடுத்து , அங்கு விரைந்த காவல்துறையினர் பொதியை மீட்டு சோதனை செய்தனர்.

பத்து கிலோ கஞ்சா மீட்பு

அதற்குள் 10 கிலோ கேரளா கஞ்சா காணப்பட்டுள்ளது. அதனை மீட்டு காவல்நிலையம்
எடுத்து சென்ற காவல்துறையினர்,அது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.

யாழில் காவல் நிலையம் ஒன்றின் பின்காணிக்குள் இருந்து மீட்கப்பட்ட கஞ்சா | Cannabis Recovered Back Police Station In Jaffna

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

பெல்ஜியம் கார் பந்தயம்: ரேசில் நடிகர் அஜித்குமாரின் அணி 2ம் இடம் பிடித்து அசத்தல் | Makkal Osai

Next Post

Indian Ships Stuck In Hormuz | ஈரானில் சிக்கியுள்ள 14 இந்தியக் கப்பல்கள்… மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவு! | உலகம் போட்டோகேலரி

Next Post
Indian Ships Stuck In Hormuz | ஈரானில் சிக்கியுள்ள 14 இந்தியக் கப்பல்கள்… மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவு! | உலகம் போட்டோகேலரி

Indian Ships Stuck In Hormuz | ஈரானில் சிக்கியுள்ள 14 இந்தியக் கப்பல்கள்... மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவு! | உலகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin