மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள மூலப்பொருள் தட்டுப்பாட்டினால், சில நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளைக் குறைக்கத் தொடங்கியுள்ளதாக FMM தலைவர் ஜேக்கப் லீ தெரிவித்துள்ளார். மூலப்பொருள் தட்டுப்பாடு நீடித்தால், கையிருப்பில் குறைந்த அளவு பொருட்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள் இன்னும் ஒரு மாதத்திற்குள் அல்லது இரண்டு மாதங்களுக்குள் உற்பத்தியை நிறுத்த வேண்டியிருக்கும் என்று மலேசிய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (Federation of Malaysian Manufacturers – FMM) தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் மோதலின் விளைவாக […]
Read More
