• Login
Sunday, April 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்காவின் அளவுக்கதிகமான நிபந்தனை : இழுபறியில் இரண்டாம் கட்ட பேச்சு

GenevaTimes by GenevaTimes
April 18, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்காவின் அளவுக்கதிகமான நிபந்தனை : இழுபறியில் இரண்டாம் கட்ட பேச்சு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவுடன் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்கு தெஹ்ரான் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என, “சம்பந்தப்பட்ட அதிகாரிகளை” மேற்கோள் காட்டி ஈரானின் அரை-அரசு செய்தி நிறுவனமான தஸ்னிம் சனிக்கிழமை செய்தி வெளியிட்டது.



‘ஈரானிய துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டிருப்பதாலும், பேச்சுவார்த்தைகளில் வோஷிங்டனின் ‘அளவுக்கு அதிகமான கோரிக்கைகளாலும்’, ‘ஈரான் இந்த நிமிடம் வரை அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ளவில்லை’ என்று அது கூறியது.

அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க மறுக்கும் ஈரான்


பேச்சுவார்த்தைகள் தொடர்வதற்கு, அமெரிக்காவின் அதீத கோரிக்கைகளைத் தவிர்ப்பது ஒரு அடிப்படை நிபந்தனை என்று ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது; இல்லையெனில், இழுத்தடிக்கும் மற்றும் பயனற்ற பேச்சுவார்த்தைகளில் நேரத்தை வீணடிக்க ஈரான் விரும்பவில்லை.

அமெரிக்காவின் அளவுக்கதிகமான நிபந்தனை : இழுபறியில் இரண்டாம் கட்ட பேச்சு | Next Round Of Us Talks Not Approved By Iran Yet



ஈரானிய வட்டாரங்களை மேற்கோள் காட்டி, ஈரானிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் திங்களன்று இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக சிஎன்என் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டது.


வோஷிங்டனும் தெஹ்ரானும் கடந்த வார இறுதியில் பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடத்தின, ஆனால் ஒரு உடன்பாட்டிற்கு வர முடியவில்லை. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ஜொகூர் தேர்தலில் பிகேஆர் தனித்துப் போட்டியிடும் என்ற செய்தியை ஜாலிகா முஸ்தபா மறுப்பு – Malaysiakini

Next Post

PM Modi | ”எதிர்க்கட்சிகள் தண்டனையை அனுபவிப்பார்கள்..” – பிரதமர் மோடி விமர்சனம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
PM Modi | ”எதிர்க்கட்சிகள் தண்டனையை அனுபவிப்பார்கள்..” – பிரதமர் மோடி விமர்சனம் | India News (இந்தியா செய்திகள்)

PM Modi | ''எதிர்க்கட்சிகள் தண்டனையை அனுபவிப்பார்கள்..'' - பிரதமர் மோடி விமர்சனம் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin