• Login
Saturday, April 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“இனி இந்தப் பாதையை கடக்க ஈரானின் அனுமதி தேவைப்படும்” – ஈரான் | “From now on, Iran’s permission will be required to cross this route.” — Iran

GenevaTimes by GenevaTimes
April 18, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
“இனி இந்தப் பாதையை கடக்க ஈரானின் அனுமதி தேவைப்படும்” – ஈரான் | “From now on, Iran’s permission will be required to cross this route.” — Iran
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ள அதே வேளையில், ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய பதற்றம் உருவாகியுள்ளது.

அமெரிக்கா – ஈரான் போருக்கு மத்தியில் பாகிஸ்தானில் ஈரானுடனான அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது அமெரிக்கா. இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் “தற்போது எந்தச் சிக்கல்களும் இல்லை. மிக விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும். இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரானில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிற்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

அதே நேரம், “‘ஈரானின் யுரேனியத்தை நாட்டின் எல்லையைத் தாண்டி எங்கும் மாற்ற முடியாது” என ஈரான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், “அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகை தொடர்ந்தால், உலக வர்த்தகத்தின் முக்கிய நீர்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணையை மூடிவிடுவோம். இனி இந்தப் பாதையைக் கடக்க ஈரானின் அனுமதி தேவைப்படும்” என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Read More

Previous Post

Gas Cylinder | ஆதார் கார்டு போதும்.. 5 நிமிடங்களில் சிலிண்டர் கிடைக்கும்.. ‘புக்’ செய்ய தேவையில்லை! | வணிகம் போட்டோகேலரி

Next Post

பாதுகாப்பு விண்கலத்துடன் விண்ணில் சீறிப்பாய்ந்த ரஷியாவின் சோயுஸ் ராக்கெட் … | Makkal Osai

Next Post
பாதுகாப்பு விண்கலத்துடன் விண்ணில் சீறிப்பாய்ந்த ரஷியாவின் சோயுஸ் ராக்கெட் … | Makkal Osai

பாதுகாப்பு விண்கலத்துடன் விண்ணில் சீறிப்பாய்ந்த ரஷியாவின் சோயுஸ் ராக்கெட் ... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin