• Login
Monday, April 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Gas Cylinder | ஆதார் கார்டு போதும்.. 5 நிமிடங்களில் சிலிண்டர் கிடைக்கும்.. ‘புக்’ செய்ய தேவையில்லை! | வணிகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
April 18, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Gas Cylinder | ஆதார் கார்டு போதும்.. 5 நிமிடங்களில் சிலிண்டர் கிடைக்கும்.. ‘புக்’ செய்ய தேவையில்லை! | வணிகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இப்போது எரிவாயு சிலிண்டர் வாங்குவது மிகவும் எளிதாகிவிட்டது. உங்கள் அடையாள அட்டையைக் காண்பித்தாலே போதும், உடனடியாக சிறிய 5 கிலோ எல்பிஜி சிலிண்டரைப் பெறலாம். இது குறிப்பாக மாணவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு ஒரு பெரிய நிம்மதியாக அமைந்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வழங்கும் இன்டேன் சோட்டு, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வழங்கும் பாரத் கேஸ் மினி மற்றும் ஹெச்பி கேஸ் அப்பு போன்ற 5 கிலோ எஃப்டிஎல் சிலிண்டர்கள் இப்போது மிக எளிதாகக் கிடைக்கின்றன. இந்த புதிய முறையின் மூலம், 5 கிலோ எல்பிஜி சிலிண்டர் வாங்க முன்கூட்டியே முன்பதிவு செய்யத் தேவையில்லை. ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது பான் கார்டு போன்ற அரசு அடையாள அட்டையைக் காண்பித்தால் மட்டும் போதும். மேலும், முகவரிச் சான்றும் தேவையில்லை, அதேபோல், வைப்புத்தொகை செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை.இப்போது எரிவாயு சிலிண்டர் வாங்குவது மிகவும் எளிதாகிவிட்டது. உங்கள் அடையாள அட்டையைக் காண்பித்தாலே போதும், உடனடியாக சிறிய 5 கிலோ எல்பிஜி சிலிண்டரைப் பெறலாம். இது குறிப்பாக மாணவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு ஒரு பெரிய நிம்மதியாக அமைந்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வழங்கும் இன்டேன் சோட்டு, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வழங்கும் பாரத் கேஸ் மினி மற்றும் ஹெச்பி கேஸ் அப்பு போன்ற 5 கிலோ எஃப்டிஎல் சிலிண்டர்கள் இப்போது மிக எளிதாகக் கிடைக்கின்றன. இந்த புதிய முறையின் மூலம், 5 கிலோ எல்பிஜி சிலிண்டர் வாங்க முன்கூட்டியே முன்பதிவு செய்யத் தேவையில்லை. ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது பான் கார்டு போன்ற அரசு அடையாள அட்டையைக் காண்பித்தால் மட்டும் போதும். மேலும், முகவரிச் சான்றும் தேவையில்லை, அதேபோல், வைப்புத்தொகை செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை.

இப்போது எரிவாயு சிலிண்டர் வாங்குவது மிகவும் எளிதாகிவிட்டது. உங்கள் அடையாள அட்டையைக் காண்பித்தாலே போதும், உடனடியாக சிறிய 5 கிலோ எல்பிஜி சிலிண்டரைப் பெறலாம். இது குறிப்பாக மாணவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு ஒரு பெரிய நிம்மதியாக அமைந்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வழங்கும் இன்டேன் சோட்டு, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வழங்கும் பாரத் கேஸ் மினி மற்றும் ஹெச்பி கேஸ் அப்பு போன்ற 5 கிலோ எஃப்டிஎல் சிலிண்டர்கள் இப்போது மிக எளிதாகக் கிடைக்கின்றன. இந்த புதிய முறையின் மூலம், 5 கிலோ எல்பிஜி சிலிண்டர் வாங்க முன்கூட்டியே முன்பதிவு செய்யத் தேவையில்லை. ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது பான் கார்டு போன்ற அரசு அடையாள அட்டையைக் காண்பித்தால் மட்டும் போதும். மேலும், முகவரிச் சான்றும் தேவையில்லை, அதேபோல், வைப்புத்தொகை செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை.

Read More

Previous Post

மேற்காசிய பதற்றம்: ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை முக்கிய இடம் – ஐ.நா அறிக்கை – Sri Lanka Tamil News

Next Post

“இனி இந்தப் பாதையை கடக்க ஈரானின் அனுமதி தேவைப்படும்” – ஈரான் | “From now on, Iran’s permission will be required to cross this route.” — Iran

Next Post
“இனி இந்தப் பாதையை கடக்க ஈரானின் அனுமதி தேவைப்படும்” – ஈரான் | “From now on, Iran’s permission will be required to cross this route.” — Iran

"இனி இந்தப் பாதையை கடக்க ஈரானின் அனுமதி தேவைப்படும்" - ஈரான் | "From now on, Iran's permission will be required to cross this route." — Iran

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin