• Login
Saturday, April 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யுரேனிய விவகாரத்தில் வெடித்த மோதல்: ட்ரம்பிற்கு ஈரான் கொடுத்த பலத்த அடி

GenevaTimes by GenevaTimes
April 17, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யுரேனிய விவகாரத்தில் வெடித்த மோதல்: ட்ரம்பிற்கு ஈரான் கொடுத்த பலத்த அடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் (Enriched Uranium) அந்நாட்டை விட்டு எங்கும் மாற்றப்படாது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.


ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், யுரேனியத்தை அமெரிக்காவிற்கு மாற்றுவது என்பது ஒரு விருப்பமாகவே எங்களது பேச்சுவார்த்தை அட்டவணையில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

செறிவூட்டப்பட்ட யுரேனியம்

ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம், ஈரானின் மண்ணைப் போலவே தங்களுக்குப் புனிதமானது என்றும் அது எந்தச் சூழ்நிலையிலும் அந்நாட்டை விட்டு வெளியேற்றப்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுரேனிய விவகாரத்தில் வெடித்த மோதல்: ட்ரம்பிற்கு ஈரான் கொடுத்த பலத்த அடி | Iran S Uranium Will Not Be Transferred Anywhere



ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்றுவது உட்பட, அமெரிக்காவின் கிட்டத்தட்ட அனைத்து நிபந்தனைகளுக்கும் ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உரிமை கோரியிருந்த நிலையில் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.



இதன் மூலம், ஒப்பந்தம் எட்டப்பட்டுவிட்டதாக ட்ரம்ப் கூறி வரும் தகவலுக்கும் ஈரானின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டிற்கும் இடையே பாரிய முரண்பாடு நிலவுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

மருத்துவ மையத்தின் முன்னாள் ஊழியர் சட்ட நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், ‘புற்றுநோய் திரளலைகள் ‘ (cancer cluster) குறித்த குற்றச்சாட்டுகளை மலாயா பல்கலைக்கழகம் (UM) மறுத்துள்ளது. – Malaysiakini

Next Post

Delimitation | “உங்கள் குடும்ப பெண்களை மனதில் வைத்து.. மனசாட்சிப்படி வாக்களியுங்கள்” – பிரதமர் மோடி உருக்கமான வேண்டுகோள் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
Delimitation | “உங்கள் குடும்ப பெண்களை மனதில் வைத்து.. மனசாட்சிப்படி வாக்களியுங்கள்” – பிரதமர் மோடி உருக்கமான வேண்டுகோள் | India News (இந்தியா செய்திகள்)

Delimitation | “உங்கள் குடும்ப பெண்களை மனதில் வைத்து.. மனசாட்சிப்படி வாக்களியுங்கள்” - பிரதமர் மோடி உருக்கமான வேண்டுகோள் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin