ஏப்ரல் 15 அன்று கிள்ளான் பள்ளத்தாக்கில் 11 இடங்களில் குடிவரவுத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், வீட்டுப் பணியாளர்களைக் குறிவைக்கும் கடத்தல் கும்பலிடமிருந்து எட்டு இந்தோனேசியப் பெண்கள் மீட்கப்பட்டனர். இந்தக் கும்பல் கடந்த ஒரு ஆண்டாகச் செயல்பட்டு வருவதாக நம்பப்படுவதாக குடிவரவுத் துறை இயக்குநர் தலைவர் ஜகாரியா ஷாபான் தெரிவித்தார். வேலை வாங்கித் தருவதாகக் கூறி முறையான வேலை அனுமதிப் பத்திரம் இல்லாத இந்தோனேசிய நாட்டினரை இந்தக் கும்பல் ஈர்த்துள்ளது. அதே வேளையில், தங்களால் வழங்கப்படும் பணியாளர்களுக்குத் […]
Read More
