• Login
Friday, April 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பதவி விலகினார் எரிசக்தி அமைச்சர்! – ஐபிசி தமிழ்

GenevaTimes by GenevaTimes
April 17, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பதவி விலகினார் எரிசக்தி அமைச்சர்! – ஐபிசி தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இடமளிக்கும் வகையில், எரிசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.


எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இன்று (17) பிற்பகல் தமது பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளனர்.


கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதி தொடர்பான நடைமுறைகளை ஆராய்வதற்காக விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.



இந்த ஆணைக்குழு முன்னெடுக்கவுள்ள விசாரணைகள் எவ்விதத் தலையீடுகளுமின்றி, பாரபட்சமற்ற முறையிலும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காகவே தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



அரச நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையை பேணுவதற்காக எடுக்கப்பட்ட ஒரு தீர்மானமாக இது அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

Read More

Previous Post

அட்சய திருதியை பூஜை | Makkal Osai

Next Post

ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரம் – முக்கிய குற்றவாளி கைது … | Makkal Osai

Next Post
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரம் – முக்கிய குற்றவாளி கைது … | Makkal Osai

ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரம் - முக்கிய குற்றவாளி கைது ... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin