• Login
Thursday, April 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ஈரான் மீதான போருக்கு அமெரிக்க செனட் சபை ஆதரவு

GenevaTimes by GenevaTimes
April 16, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ஈரான் மீதான போருக்கு அமெரிக்க செனட் சபை ஆதரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஈரான் மீதான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் இராணுவ நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக ஜனநாயகக் கட்சியினரால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் அமெரிக்க செனட் சபையில் தோல்வியடைந்தது.


ஈரானுக்கு எதிரான போரை நிறுத்தக் கோரி கொண்டுவரப்பட்ட இந்த ‘போர் அதிகாரத் தீர்மானம்’ 52-47 என்ற வாக்கு கணக்கில் தோற்கடிக்கப்பட்டது.


இதன் மூலம், ஈரான் மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கி ஆறு வாரங்கள் கடந்த நிலையிலும், ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு அவரது குடியரசுக் கட்சிக்குள் பலமான ஆதரவு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ராண்ட் போல்  மட்டுமே கட்சி மாறி இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.


ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஜோன் ஃபெட்டர்மேன் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த ஒரே ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஆவார்.


சமீபத்திய ரொய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பின்படி, 60 வீத அமெரிக்கர்கள் ஈரான் மீதான இராணுவத் தாக்குதலை எதிர்க்கின்றனர்.


இருப்பினும், குடியரசுக் கட்சியினரில் 74வீதமானோர் அதற்கு ஆதரவளிப்பதாகவும், ஜனநாயகக் கட்சியினரில் 7வீதமானோர்; மட்டுமே ஆதரிப்பதாகவும் தெரியவந்துள்ளது. (a)



Read More

Previous Post

மத்திய கிழக்கு நாடுகள் ஈரானுடன் தொடர்புகொள்வதற்கு மலேசியாவை ஒரு பாலமாகப் பயன்படுத்துகின்றன – அன்வார் – Malaysiakini

Next Post

Women’s Reservation Bill | “பெண்களுக்கு நாம் அளிக்கும் மரியாதையே, நாட்டிற்கு நாம் அளிக்கும் மரியாதை” – பிரதமர் மோடி | Modi | India News (இந்தியா செய்திகள்)

Next Post
Women’s Reservation Bill | “பெண்களுக்கு நாம் அளிக்கும் மரியாதையே, நாட்டிற்கு நாம் அளிக்கும் மரியாதை” – பிரதமர் மோடி | Modi | India News (இந்தியா செய்திகள்)

Women's Reservation Bill | “பெண்களுக்கு நாம் அளிக்கும் மரியாதையே, நாட்டிற்கு நாம் அளிக்கும் மரியாதை” - பிரதமர் மோடி | Modi | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin