யாழ்ப்பாணம் – மாவட்ட செயலகத்துக்கு முன்பாக, A-9 வீதியில் நின்ற மரமானது
அண்மையில் வெட்டப்பட்டது.
வெட்டப்பட்ட மரத்தின் அடிப்பாகம் வீதியின் மட்டத்தை விட மேலாக காணப்படுகிறது.
இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.
எனவே, அந்த மரத்தின் அடி
பகுதியை வெட்டி அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை முன்வைத்தனர்.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

