• Login
Thursday, April 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

விசேட அதிரடிப்படை வாகன மோதியதில் முதியவர் உயிரிழப்பு

GenevaTimes by GenevaTimes
April 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
விசேட அதிரடிப்படை வாகன மோதியதில் முதியவர் உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




கனகராஜா சரவணன்


மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரித்திச்சேனை சந்திப் பகுதியில், விசேட அதிரடிப்படையினரின் ஜீப் வண்டி சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக விசேட அதிரடிப்படை வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.


கடந்த சனிக்கிழமை (13) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில், கன்னங்குடா புதுமண்டபத்தடியைச் சேர்ந்த 67 வயதுடைய அப்புஹாமி கிருஷ்ணபாலன் என்பவரே உயிரிழந்துள்ளார்.


கல்லடி விசேட அதிரடிப்படை முகாமிலிருந்து வவுணதீவு தாண்டியடி முகாம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜீப் வண்டி, பரித்திச்சேனை சந்திக்கு அருகில் வந்தபோது எதிரே வந்த சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


இதனையடுத்து, உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக விசேட அதிரடிப்படை ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இவ்விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Read More

Previous Post

மொசாட் அமைப்புடன் தொடர்புடைய 35 பேர் கைது; ஈரான் அறிவிப்பு | Makkal Osai

Next Post

துருக்கி: பள்ளியில் மாணவர் துப்பாக்கி சூடு; ஆசிரியர் உள்பட 4 பேர் பலி | Makkal Osai

Next Post
துருக்கி: பள்ளியில் மாணவர் துப்பாக்கி சூடு; ஆசிரியர் உள்பட 4 பேர் பலி | Makkal Osai

துருக்கி: பள்ளியில் மாணவர் துப்பாக்கி சூடு; ஆசிரியர் உள்பட 4 பேர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin