• Login
Thursday, April 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ’’நம்பிக்கையை வழங்கும் ஆண்டாக அமைய வேண்டும்’’

GenevaTimes by GenevaTimes
April 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ’’நம்பிக்கையை வழங்கும் ஆண்டாக அமைய வேண்டும்’’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இலங்கையர்களின் தொன்மைமிகு பாரம்பரியமான தமிழ்-சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.



அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் கூறுகையில்,

நமது வாழ்வில் பொறுமையும் நம்பிக்கையும் மிக அவசியமான இந்த காலகட்டத்தில் மலரும் தமிழ்-சிங்கள சித்திரை புத்தாண்டு, மக்களின் இடர்கள் மற்றும் துயரங்களை நீக்கி, புதிய நம்பிக்கையை வழங்கும் ஆண்டாக அமைய வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.


தமிழ்-சிங்கள புத்தாண்டு நம் அனைவரின் மாபெரும் கலாசார பெருவிழாவாகும் என்றும், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று, சமூக மற்றும் கலாசார மரபுகளை தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முக்கியமான நிகழ்வாகவும் இது திகழ்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், புத்தாண்டு கொண்டாட்டங்கள் நம் நல்லெண்ணங்களையும் இலக்குகளையும் அடைவதற்கான ஒரு புதிய தொடக்கமாக அமைகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இறுதியாக, 2026 ஆம் ஆண்டின் பராபவ தமிழ்-சிங்கள புத்தாண்டு, நாட்டின் அனைத்து மக்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் சுபீட்சம் நிறைந்த ஆண்டாக அமைய வேண்டி தனது இதயம் கனிந்த வாழ்த்துகளை ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

ஹோர்முஸ் ஜலசந்தியை மறிக்கும் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு மலேசியா அமெரிக்காவை வலியுறுத்துகிறது – Malaysiakini

Next Post

ரூ. 390-க்கு அரை நிர்வாண வீடியோ… சிக்கிய பிரபல இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
ரூ. 390-க்கு அரை நிர்வாண வீடியோ… சிக்கிய பிரபல இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர்! | India News (இந்தியா செய்திகள்)

ரூ. 390-க்கு அரை நிர்வாண வீடியோ... சிக்கிய பிரபல இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin