• Login
Saturday, April 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || உற்சவ காலத்தில் பொலிஸார் கடும் எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
April 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || உற்சவ காலத்தில் பொலிஸார் கடும் எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதையும் தவிர்க்குமாறு இலங்கை பொலிஸார் வாகன ஓட்டுநர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


 அண்மைய தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்கள் வீதிப் போக்குவரத்து ரீதியாக மிகவும் ஆபத்தான காலப்பகுதியாக அமைந்துள்ளது. கடந்த ஜனவரி 1ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் மொத்தமாக 713 பேர் உயிரிழந்துள்ளனர்.


இவ்விபத்துகள் குறித்து கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி (ASP) எஃப்.யு. வூட்லர், உயிரிழந்தவர்களில் 248 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் எனத் தெரிவித்தார்.


 விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பிரதான சாலைகளில் பொலிஸ் கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர கூறுகையில்:


“அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட பிரதான வீதிகளில் மதுபோதையில் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறியும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விடுமுறை காலப் பயணங்களின் போது மேலதிக அனர்த்தங்களைத் தவிர்க்க விசேட பிரிவுகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.”


நீர் நிலைகளில் அவதானம் தேவை


வீதி விபத்துகளுக்கு மேலதிகமாக, புத்தாண்டு விடுமுறை காலப்பகுதியில் நீர் நிலைகளில் ஏற்படும் விபத்துகள் குறித்தும் பொலிஸார் கவலை வெளியிட்டுள்ளனர்.


 



Read More

Previous Post

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் அசாம் பங்கேற்ற நிகழ்ச்சியில் அதிரடிப்படை பாதுகாப்பு தீவிரம் – Malaysiakini

Next Post

மேற்கு வங்கத் தேர்தல் 2026: 294 தொகுதிகள், 2,926 வேட்பாளர்கள் – அனல் பறக்கும் இறுதிப் பட்டியல் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
மேற்கு வங்கத் தேர்தல் 2026: 294 தொகுதிகள், 2,926 வேட்பாளர்கள் – அனல் பறக்கும் இறுதிப் பட்டியல் | India News (இந்தியா செய்திகள்)

மேற்கு வங்கத் தேர்தல் 2026: 294 தொகுதிகள், 2,926 வேட்பாளர்கள் - அனல் பறக்கும் இறுதிப் பட்டியல் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin