• Login
Tuesday, April 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

புத்தாண்டு பிறக்கும் நேரம் மற்றும் கைவிசேடம் செய்ய உகந்த நேரம்

GenevaTimes by GenevaTimes
April 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
புத்தாண்டு பிறக்கும் நேரம் மற்றும் கைவிசேடம் செய்ய உகந்த நேரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் இன்று ‘பராபவ’ தமிழ்ப் புத்தாண்டை உற்சாகமாகக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கும் நாள் சித்திரையின் முதலாம் நாள் வருடப்பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.


ஒவ்வொரு தமிழ் புத்தாண்டு தினத்தன்று எம்மவர்கள் புது கணக்கை தொடங்குவார்கள். புதிய விடயங்களையும் ஆரம்பிப்பார்கள். புதிய கலைகளை கற்கத் தொடங்குவார்கள்.

அந்த வகையில் தற்போது பிறக்கவுள்ள பராபவ தமிழ் புத்தாண்டு எப்போது பிறக்கிறது? சுப நேரம் என்ன? என்பதை தெரிந்துகொள்வோம்.  

மருத்து நீர் மற்றும் நீராடல்



புத்தாண்டு பிறப்பு வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, இன்று காலை 08:40 க்கு புத்தாண்டு பிறக்கிறது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி: இன்று முற்பகல் 09:32 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது.

புத்தாண்டு பிறக்கும் நேரம் மற்றும் கைவிசேடம் செய்ய உகந்த நேரம் | Puthandu Varusha Pirappu Wish Nalla Neram

புத்தாண்டு தினமான இன்று அதிகாலை 04:40 முதல் நண்பகல் 12:40 வரை மருத்து நீர் வைத்து நீராடுவதற்கு (ஸ்நானம் செய்ய) மிகவும் உகந்த நேரமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



புண்ணிய காலம்

புத்தாண்டு பிறப்பதற்கு முன்னரான மற்றும் பின்னரான நடுநிலை நேரமான புண்ணிய காலம்:

நேற்று இரவு 08:57 க்குத் தொடங்கி, இன்று முற்பகல் 09:45 வரை நீடிக்கிறது. இந்த நேரத்தில் ஆலய தரிசனம் மற்றும் தான தர்மங்களில் ஈடுபடுவது சிறப்பு.

கைவிசேடம்

இன்று காலை 08:47 முதல் 09:04 வரையிலான காலப்பகுதி கைவிசேடம் பரிமாறிக் கொள்வதற்கு உகந்த நேரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தாண்டு பிறக்கும் நேரம் மற்றும் கைவிசேடம் செய்ய உகந்த நேரம் | Puthandu Varusha Pirappu Wish Nalla Neram  


இந்தப் புத்தாண்டுக்கான மங்களகரமான ஆடையாக சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் கலந்த ஆடையை அணியப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


இந்த வருடம் சகலருக்கும் சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கும் இனிய ஆண்டாக அமையட்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

விஜய் சைக்கிள் நல்லா ஓட்டுறார்னு ஓட்டு போட முடியுமா? இயக்குனர் சேரன் கேள்வி… | Makkal Osai

Next Post

IPL 2026 | 19 ஆண்டுகால ஐபிஎல் சீசன்களில் முதல்முறையாக… இதுவரை யாரும் செய்யாத வரலாற்று சாதனை! | விளையாட்டு போட்டோகேலரி

Next Post
IPL 2026 | 19 ஆண்டுகால ஐபிஎல் சீசன்களில் முதல்முறையாக… இதுவரை யாரும் செய்யாத வரலாற்று சாதனை! | விளையாட்டு போட்டோகேலரி

IPL 2026 | 19 ஆண்டுகால ஐபிஎல் சீசன்களில் முதல்முறையாக... இதுவரை யாரும் செய்யாத வரலாற்று சாதனை! | விளையாட்டு போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin