• Login
Wednesday, June 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மொசாட்டின் புதிய பணிப்பாளராக தனது நெருங்கிய கூட்டாளியை நியமித்தார் நெதன்யாகு

GenevaTimes by GenevaTimes
April 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மொசாட்டின் புதிய பணிப்பாளராக தனது நெருங்கிய கூட்டாளியை நியமித்தார் நெதன்யாகு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இராணுவச் செயலாளராகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் ரோமன் கோஃப்மேன், மொசாட் உளவு அமைப்பின் அடுத்த பணிப்பாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இந்த நியமனம் ஜூன் 2 அன்று செய்யப்படும் என்றும், இது 5 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் என்றும் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆஷர் க்ரூனிஸ் தலைமையிலான மூத்த நியமனங்கள் ஆலோசனைக் குழுவின் ஒப்புதலைப் பெற்ற பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பெலாரஸில் பிறந்தவர்

ஜூன் மாதம் ஓய்வுபெறும் தற்போதைய மொசாட் தலைவர் டேவிட் பார்னியாவிற்குப் பதிலாக கோஃப்மேன் பதவியேற்பார்.


பெலாரஸில் பிறந்த கோஃப்மேன், 1990-ல் தனது 14-வது வயதில் இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்தார்.

ஒக்டோபர் 7, 2023 அன்று நடந்த ஹமாஸ் தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்தார்.


அவர் நெதன்யாகுவின் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படுகிறார். மேலும், ஹமாஸ் தோற்கடிக்கப்பட்ட பிறகு காசா பகுதியில் இராணுவ ஆட்சி தொடர வேண்டும் என்றும் அவர் முன்பு பரிந்துரைத்திருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

சிலாங்கூர் காவல்துறை அதிரடி நடவடிக்கையில் ஆறு மோசடிக் கும்பல்களை முறியடித்ததோடு 38 பேர் கைது | Makkal Osai

Next Post

IPL 2026 : 9 ரன்களுக்கே 5 விக். இழந்த ராஜஸ்தான்.. ஐதராபாத்திடம் 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post
IPL 2026 : 9 ரன்களுக்கே 5 விக். இழந்த ராஜஸ்தான்.. ஐதராபாத்திடம் 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

IPL 2026 : 9 ரன்களுக்கே 5 விக். இழந்த ராஜஸ்தான்.. ஐதராபாத்திடம் 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin