Last Updated:
அமெரிக்க சகோதர சகோதரிகளே என விவேகானந்தர் உரையாற்றியது, உலகளாவிய கவனத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் முதல் முறையாக சுவாமி விவேகானந்தரின் முழு உருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது. சியாட்டில் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இந்திய வம்சாவளியினர் மற்றும் உள்ளூர் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
Swami Vivekananda’s statue unveiled in Seattle the first such monument hosted by a city government in the US.
A timeless symbol of Vedanta, Yoga and India’s global spiritual legacy now stands tall in Seattle’s skyline. pic.twitter.com/ecNzh6PRaK— India First Post (@ifpost47) April 12, 2026
இரு நாடுகள் இடையே உள்ள உறவை இது மேலும் வலுப்படுத்தும் என சியாட்டில் நகர மேயர் பெருமிதம் தெரிவித்தார். சுவாமி விவேகானந்தர், 1893ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், அமெரிக்க சகோதர சகோதரிகளே என கூறி உரையாற்றியது உலகளாவிய கவனத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


