• Login
Monday, April 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ட்ரம்பின் கடுமையான விமர்சனங்களுக்கு போப் லியோ வழங்கிய பதில்!

GenevaTimes by GenevaTimes
April 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ட்ரம்பின் கடுமையான விமர்சனங்களுக்கு போப் லியோ வழங்கிய பதில்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்த போதிலும், அவருடன் விவாதத்தில் ஈடுபட தமக்கு விருப்பமில்லை என்று கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் லியோ XIV தெரிவித்துள்ளார்.


தனது ஆப்பிரிக்கப் பயணத்தின் ஒரு பகுதியாகச் செய்தியாளர்களிடம் பேசிய போப் லியோ, ட்ரம்ப்பின் காட்டமான விமர்சனங்களுக்கு மிகவும் நிதானமாகப் பதிலளித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

போர் எனும் பைத்தியக்காரத்தனம்



“நான் ஒரு அரசியல்வாதி அல்ல. அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதுதான் எனது ஒரே செய்தி; அது மாறப்போவதும் இல்லை. போரை நியாயப்படுத்த மத ரீதியான மொழியைப் பயன்படுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று அவர் அதன்போது கூறியுள்ளார்.

ட்ரம்பின் கடுமையான விமர்சனங்களுக்கு போப் லியோ வழங்கிய பதில்! | Pope Leo No Desire To Engage In Debate With Trump

Image Credit: ACI Africa


இந்த நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் போர் எனும் பைத்தியக்காரத்தனத்தை சர்வதேச சமூகம் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ட்ரம்பின் விமர்சனம்


கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானில் அமெரிக்க – ஈரானிய அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தபோது, போப் லியோ விடுத்த அமைதி அழைப்பு அதிபர் ட்ரம்ப்பை அதிருப்திக்குள்ளாக்கியது.

ட்ரம்பின் கடுமையான விமர்சனங்களுக்கு போப் லியோ வழங்கிய பதில்! | Pope Leo No Desire To Engage In Debate With Trump


அதனை தொடர்ந்து, போப்பின் மேற்படி நிலைப்பாடு தொடர்பில் ட்ரம்ப் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மின்சாரச் சேமிப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. – Malaysiakini

Next Post

TN Paddy Bonus | நெல் ஊக்கத்தொகை: நிர்மலா சீதாராமன் வெளியிட்ட மத்திய அரசு கடிதத்தில் சொல்லி இருப்பது என்ன?

Next Post
TN Paddy Bonus | நெல் ஊக்கத்தொகை: நிர்மலா சீதாராமன் வெளியிட்ட மத்திய அரசு கடிதத்தில் சொல்லி இருப்பது என்ன?

TN Paddy Bonus | நெல் ஊக்கத்தொகை: நிர்மலா சீதாராமன் வெளியிட்ட மத்திய அரசு கடிதத்தில் சொல்லி இருப்பது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin