• Login
Monday, April 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‘தி பாய்ஸ்’ நடிகைக்கு என்ன ஆச்சு?… காரணம் அந்த நோயா’? ரசிகர்கள் அதிர்ச்சி … | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 13, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
‘தி பாய்ஸ்’ நடிகைக்கு என்ன ஆச்சு?… காரணம் அந்த நோயா’? ரசிகர்கள் அதிர்ச்சி … | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை,’தி பாய்ஸ்’ (The Boys) வெப் தொடர் மூலம் புகழ்பெற்ற நடிகை எரின் மோரியார்டியின் (Erin Moriarty) சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன. அவரது முகத் தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அவரது முகம் முன்பை விட மிகவும் மெலிந்து காணப்படுவதால், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை செய்திருக்கலாம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, தான் சில உடல்நல பிரச்சினைகளை எதிர்கொண்டதாக எரின் மோரியார்டி தெரிவித்துள்ளார். தனது தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்காக சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களையும், டிரோல்களையும் எதிர்கொண்ட அவர் அறுவை சிகிச்சை எதுவும் செய்யவில்லை என்று கூறி உள்ளார்.

‘கிரேவ்ஸ் நோய்’ (Graves’ Disease) பாதிப்பால் அவரது உடல் மற்றும் முகத் தோற்றத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Previous articleபாராங் கத்தியால் வெட்டியதாக லோரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு !
tamiltamil



Read More

Previous Post

வரலாற்று சிறப்புமிக்க கோட்டையில் கூட்ட நெரிசல்… ஹைதியில் நடந்த துயரம்! | World News (உலக செய்திகள்)

Next Post

கழிவுநீர் தொட்டியில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு

Next Post
கழிவுநீர் தொட்டியில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு

கழிவுநீர் தொட்டியில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin